மே மாதம் மட்டும் குக் வித் கோமாளி பிரபலங்கள் இத்தனை பேருக்கு பிறந்தநாள் வருகிறதா?- அட யார் யாருக்கு தெரியுமா?

birthday television may cookwithcomali cwc
By Yathrika Apr 23, 2021 07:40 AM GMT
Report

ஒரு நிகழ்ச்சி முடிவுக்கு வருவதால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களும் வருந்தியது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சிக்காக தான்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் கொஞ்சம் சமையல் என இருந்தது இந்த நிகழ்ச்சி. முதல் சீசனை விட இரண்டாவது சீசன் பற்றி தான் மக்களிடம் அதிக பேச்சு.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த சீசன் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது, ஆனால் உண்மையான நிலவரம் தெரியவில்லை.

வெங்கடேஷ் பட் கன்னடத்தில் தொடங்கியுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது பங்குபெற்று வருகிறார்.


இந்த நேரத்தில் தான் குக் வித் கோமாளி 2 பிரபலங்கள் குறித்து ஒரு தகவல். மே மாதம் மட்டும் 4 பிரபலங்களுக்கு பிறந்தநாள் வருகிறது, அது யார் யாருக்கு தெரியுமா? இதோ பாருங்க

  • அஷ்வின்- மே 7
  • மணிமேகலை- மே 7
  • ஷிவாங்கி- மே 25
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US