கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மயக்கம் என்ன படத்தின் கதாநாயகி, இது குறித்து அவர் வெளியிட்ட பதிவு..

Actress Richa Langella Mayakkam Enna Osthe Got baby Richa in ger tummy
By Balakumar Feb 28, 2021 02:23 PM GMT
Report

கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மயக்கம் என்ன.

இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரிச்சா, இவர் அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு உடன் ஒஸ்தி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் டெல்லியை சேர்ந்த நடிகை ரிச்சா வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்ட பின் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை ரிச்சா தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வரும் ஜூன் தங்களுக்கு குழந்தை பிறக்கப்போவதை சந்தோஷமாக அறிவித்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US