விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகர் மயில்சாமி காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

By Kathick Feb 19, 2023 02:30 AM GMT
Report

மயில்சாமி

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் மயில்சாமி.

இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகர் மயில்சாமி காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Mayilsamy Died Because Of Health Issue

அதிலும் விஜய்யின் கில்லி, அஜித்தின் வீரம், விக்ரமுடன் தூள், எல்.கே.ஜி, கடந்த ஆண்டு வெளிவந்த நெஞ்சுக்கு நீதி என பல படங்களில் நடித்து நம் மனதில் இடம்பிடித்துள்ளார்.

உடல்நல குறைவு

இந்நிலையில், உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் நடிகர் மயில்சாமி மரணமடைந்துள்ளார்.

விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகர் மயில்சாமி காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Mayilsamy Died Because Of Health Issue

மயில்சாமியின் மறைவு திரையுலகில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

முதல் நாள் உலகளவில் வாத்தி படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US