பிகில் ராயப்பன் போல் மாறிய பிரபல நடிகர் - இது, வேற லெவல் மாஸ்
விஜய் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் பிகில். இப்படத்தில் விஜய் நடித்திருந்த ராயப்பன் எனும் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.
பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் மயில்சாமி.
தொடர்ந்து அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்து வருபவர். மேலும், பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களிலும் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
இந்நிலையில் இவர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பிகில் படத்தில் விஜய் நடித்த ராயப்பன் கதாபாத்திரம் போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிரபல காஸ்ட்யூம் டிசைனர் சத்யா, மயில்சாமியின் தோற்றத்திற்கு வடிவமைத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை மத்தியில், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
