விஜய் டிவி சீரியல் ஹீரோ ஆகும் நடிகர் மயில்சாமியின் மகன்.. போட்டோவுடன் இதோ

By Parthiban.A Dec 29, 2023 11:36 AM GMT
Report

பிரபல காமெடியன் மயில்சாமி ஏராளமான படங்களில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர். அவர் இந்த வருடம் பிப்ரவரி 19ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

நடிகர் மயில்சாமிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இருவருமே சினிமாவில் ஹீரோவாக தான் முயற்சித்து வந்தனர். சில படங்களில் அவர்கள் நடித்து இருந்தாலும் அவை பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

விஜய் டிவி சீரியல் ஹீரோ ஆகும் நடிகர் மயில்சாமியின் மகன்.. போட்டோவுடன் இதோ | Mayilsamy Son Yuvan Acts In Vijay Tv Serial

சீரியலில் நடிக்கும் மயில்சாமி மகன்

இந்நிலையில் தற்போது நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி விஜய் டிவி சீரியலில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

தங்கமகள் என்ற புது சீரியலில் தான் அவர் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஸ்வினி நடிக்கிறாராம். 

GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US