எனக்கு தெரியாமல் 1 நிமிட காட்சி சேர்த்துட்டாங்க: மழை பிடிக்காத மனிதன் பற்றி விஜய் மில்டன் புகார்

By Parthiban.A Aug 03, 2024 02:19 AM GMT
Report

இயக்குனர் விஜய் மில்டன் தமிழில் பல குறிப்பிடத்தக்க படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி அதன் பிறகு இயக்குனராக களமிறங்கியவர்.

அவர் இயக்கத்தில் இன்று மழை பிடிக்காத மனிதன் என்ற படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

எனக்கு தெரியாமல் 1 நிமிட காட்சி சேர்த்துட்டாங்க: மழை பிடிக்காத மனிதன் பற்றி விஜய் மில்டன் புகார் | Mazhai Pidikkatha Manithan Vijay Milton Complaint

மோசம் பண்ணிட்டாங்க.. விஜய் மில்டன் புகார்

இந்நிலையில் படத்தை பார்த்த விஜய் மில்டன் ஒரு அதிர்ச்சி புகார் கூறி இருக்கிறார். தனக்கு தெரியாமலேயே ஒரு நிமிட காட்சியை படத்தின் தொடக்கத்தில் இணைத்து இருக்கிறார்கள் என அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

ஹீரோ யார், அவர் உடன் வரும் சரத்குமார் யார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கும்வகையில் நான் படம் எடுத்திருக்கிறேன். ஆனால் அந்த ரகசியத்தை போட்டு உடைக்கும் வகையில் படத்தின் தொடக்கத்தில் அந்த வீடியோவை இணைத்து இருக்கின்றனர். அப்படி செய்துவிட்டால் படம் பார்ப்பவர்களுக்கு எப்படி சுவாரஸ்யமாக இருக்கும் என கடும் கோபத்துடன் விஜய் மில்டன் பேசி இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US