மீண்டும் குக் வித் கோமாளியில் நட்சத்திரங்கள்! ரசிகர்களை கவர்ந்த ப்ரோமோ

vijay tv cwc
By Jeeva Aug 04, 2021 12:00 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகமாக உள்ளனர்.

மேலும் கடைசியாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

இதில் கனி முதல் இடத்தையும், ஷகீலா மற்றும் அஸ்வின் இருவரும் அடுத்தடுத்த இடங்களை பெற்றனர்.

இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2-வின் கொண்டாட்டம் நடந்துள்ளது, இதில் அனைத்து சீசன் 2 நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள் 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US