நடிகை மீனா பற்றி பரவும் கிசுகிசு.. அவர் கோபமாக கொடுத்த பதிலடி
நடிகை மீனா 90களில் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவருக்கு தற்போதும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மீனாவின் கணவர் வித்யாசாகர் இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அதற்கு பிறகு மீனா பற்றி பல்வேறு வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
மீனா பதிலடி
குறிப்பாக மீனா இரண்டாம் திருமணம் செய்ய இருக்கிறார் என ஒரு கிசுகிசு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி பிரபலம் ஹீரோ உடன் மீனா பெயரை இணைத்து காதல் கிசுகிசுவையும் சில உலவ விடுகின்றனர்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது மீனா பதிவிட்டு இருக்கிறார்."Rumors are created by haters, spread by fools, and accepted by idiots" என அவர் கூறி இருக்கிறார்.
Rumors are created by haters,
— Meena (@ActressMeena_) July 18, 2024
spread by fools,
and accepted by idiots ?#Meena pic.twitter.com/DI8ieqGLVB