தலைமுடி எல்லாம் கலரிங் செய்து ஆளே மாறிய நடிகை மீனாவின் மகள்- ஆச்சரியமாக பார்க்கும் ரசிகர்கள்

daughter meena nainika
By Yathrika Sep 17, 2021 05:36 AM GMT
Report
103 Shares

நடிகை மீனா, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை. இப்போது படங்களில் சில முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார்.

தமிழை தாண்டி  அவருக்கு மலையாளத்தில் தான் அதிக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அண்மையில் நடிகை மீனாவிற்கு பிறந்தநாள் வந்தது, ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருக்கும் அவருக்கு வாழ்த்து கூறினார்கள்.

மீனா மற்றும் அவரது மகள் இணைந்து எடுத்த சில படங்களே சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. தற்போது நைனிகா தலைமுடியை எல்லாம் கலரிங் செய்து எடுத்த போட்டோ ஷுட் வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நைனிகாவா இது, கலர்ங் எல்லாம் செய்து எப்படி மாறிவிட்டார் என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

தலைமுடி எல்லாம் கலரிங் செய்து ஆளே மாறிய நடிகை மீனாவின் மகள்- ஆச்சரியமாக பார்க்கும் ரசிகர்கள் | Meena Daughter New Attire Photoshoot



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US