தலைமுடி எல்லாம் கலரிங் செய்து ஆளே மாறிய நடிகை மீனாவின் மகள்- ஆச்சரியமாக பார்க்கும் ரசிகர்கள்

103 Shares

நடிகை மீனா, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை. இப்போது படங்களில் சில முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார்.

தமிழை தாண்டி  அவருக்கு மலையாளத்தில் தான் அதிக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அண்மையில் நடிகை மீனாவிற்கு பிறந்தநாள் வந்தது, ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருக்கும் அவருக்கு வாழ்த்து கூறினார்கள்.

மீனா மற்றும் அவரது மகள் இணைந்து எடுத்த சில படங்களே சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. தற்போது நைனிகா தலைமுடியை எல்லாம் கலரிங் செய்து எடுத்த போட்டோ ஷுட் வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நைனிகாவா இது, கலர்ங் எல்லாம் செய்து எப்படி மாறிவிட்டார் என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.



ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US