விஜய் சேதுபதியை தொடர்ந்து மீனாவுக்கு கிடைத்த கௌரவம்

Meena Vijay Sethupathi Golden Visa
By Parthiban.A Mar 05, 2022 08:22 AM GMT
Report

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி இருந்தது. அவர் சினிமாவுக்கு வரும் முன்பு வேலை தேடி அங்கு சென்றிருந்த நிலையில் தற்போது ஒரு நடிகராக கோல்டன் விசா பெரும் அளவுக்கு வளர்ந்து இருப்பதை அனைவரும் பாராட்டினார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகை மீனாவுக்கு கோல்டன் விசா வழங்ப்பட்டு இருக்கிறது. அவர் அதன் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து UAE அரசுக்கு நன்றி கூறி இருக்கிறார்.

Expo 2020ல் கோல்டன் விசா பெறும் முதல் இந்தியன் என்கிற பெருமையாக மீனா பெற்று இருக்கிறார். "Thank you to the government of UAE for honoring me with the Golden Visa. Proud to be the first Indian to receive it at Expo 2020" என அவர் தெரிவித்து இருக்கிறார்.

ஏற்கனவே த்ரிஷா, அமலா பால், ராய் லட்சுமி உள்ளிட்ட பல நடிகைகள் கோல்டன் விசா வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 


GalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US