நடிகை மீனாவின் மகளை பார்த்திருப்போம், ஆனால் அவரது கணவரை பாத்துள்ளீர்களா.. இதோ பாருங்க

family husband meena nainika vidhya sagar
By Kathick Mar 01, 2022 02:40 PM GMT
Report

அன்புடன் ரஜினிகாந்த் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன்பின் கதாநாயகியாக நடிக்க துவங்கியவர் நடிகை மீனா.

இவர் தமிழில் முதன் முதலில் வெளிவந்த ஒரு புதிய கதை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் என பலருடன் பல படங்களில் இணைந்து நடிக்க துவங்கினார்.

நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளார்.

நைனிகாவை தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திர நடிகையாக நாம் அறிவோம். ஆனால், மீனா கணவர் வித்யாசாகரை பலரும் பார்த்ததில்லை.

இந்நிலையில், நடிகை மீனா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை மீனாவின் மகளை பார்த்திருப்போம், ஆனால் அவரது கணவரை பாத்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Meena Husband Vidhyasagar Photo


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US