மீனா
நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி அதன் பின் ஹீரோயினாக வும் பல முன்னணி ஹீரோக்கள் உடன் நடித்தவர். தற்போது மீனா சினிமாவில் குறைந்த அளவிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.
சென்ற வருடம் அவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஹீரோயின்?
இந்நிலையில் தற்போது நடிகை மீனாவை மீண்டும் ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
நடிகர் ராமராஜன் ஏற்கனவே சாமானியன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், அடுத்து உத்தமன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம். அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க தான் மீனாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
CSK ஜெயிக்க வேண்டுதல்.. 1 மாதத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நடிகை வரலட்சுமி சரத்குமார்
You May Like This Video

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
