நடிகை மீனாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
மீனா
குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி அதன்பின் கதாநாயகியாக அறிமுகமானவர் மீனா. 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித், சத்யராஜ், அர்ஜுன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார்.
இந்த தம்பதிக்கு நைனிகா என ஒரு மகள் இருக்கிறார் என்பதை அறிவோம். தனது தாய் மீனா போலவே அவரும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே விஜய்யுடன் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்றார் நைனிகா.
திருமண புகைப்படம்
மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த 2022ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில், நடிகை மீனா - வித்யாசாகர் ஜோடியின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)