படையப்பா ரஜினியுடன் நடிக்க மறுத்த மீனா! இப்படி ஒரு காரணம் சொன்னாரா
நடிகர் ரஜினி கெரியரில் மிகப்பெரிய ஹிட் ஆன படம் படையப்பா. அதில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை பற்றி தற்போதும் மக்கள் பேசுகிறார்கள். அந்த அளவுக்கு அந்த ரோலில் மிரட்டி இருந்தார் ரம்யா கிருஷ்ணன்.
நீலாம்பரி ரோலுக்கு முதலில் மீனாவை தான் நடிக்க கேட்டாராம் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் இதுவரை பாசிட்டிவ் ஆக நடித்துவிட்டு திடீரென நெகடிவ் ஆக, அதுவும் ரஜினிக்கு எதிராக நடிக்க முடியுமா என குழப்பத்தில் இருந்தாராம் மீனா.
நடிக்க மறுத்த மீனா
மீனாவின் அம்மாவும் அதே கருத்தை தான் சொன்னாராம். அதன் பின் சௌந்தர்யா நடித்த ரோலில் நடிக்கிறீர்களா என ரவிகுமார் கேட்டாராம்.
"நடித்தால் நீலாம்பரி ரோலில் நடிக்கிறேன், இல்லை என்றால் எனக்கு படமே வேண்டாம்" என மீனா கூறிவிட்டாராம்.
ஆனால் படையப்பா ரிலீஸ் ஆகி அதில் ரம்யா கிருஷ்ணன் ரோலை பார்த்துவிட்டு மீனா வீட்டுக்கு வந்து அம்மாவை திட்டினாராம். அவரால் தான் அந்த வாய்ப்பு மிஸ் ஆனது என ஆதங்கத்தில் அப்போது பேசினாராம் மீனா.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
