கணவர் இறப்பிற்கு பிறகு மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம்- யாரை சந்தித்து எடுத்துள்ளார் பாருங்க
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர். நாயகியாக கலக்கிய இவர் இப்போது கிடைக்கும் நல்ல ரோல்களில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என எதில் வாய்ப்பு கிடைத்தாலும் கதாபாத்திரம் பிடித்தால் நடிக்கிறார்.
இவரது வாழ்க்கையில் அண்மையில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது மீனாவின் கணவர் உடல்நலக் குறைவால் ஜுன் 28ம் தேதி உயிரிழந்தார். அவரது இறப்பு மீனாவை தாண்டி அவரது ரசிகர்களுக்கு கடும் துக்கத்தை கொடுத்தது என்றே கூறலாம்.
நடிகைகளுடன் சந்திப்பு
கணவரின் இறப்பிற்கு பிறகு மீனாவை வெளியே பார்க்க முடிவதில்லை. கணவர் இறப்பால் மிகவும் சோர்ந்து போன மீனாவை அவரது தோழிகள் தான் பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.
அண்மையில் நடிகை மீனாவை நடிகைகள் ரம்பா, சங்கீதா, சங்கவி ஆகியோர் சந்தித்துள்ளனர். அவர்களுடன் மீனா மற்றும் மகள் நைனிகா எடுத்த புகைப்படத்தை சங்சீதா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.
11 நாள் முடிவில் தி லெஜண்ட் படத்தின் முழு வசூல் விவரம்- மொத்தமாக இவ்வளவு வசூலா?

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
