தாயாகும் மீனா.. மகிழ்ச்சியில் முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ
Meena pregnant in Siragadikka Aasai serial: சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், தான் கர்ப்பமாக இருப்பதாக மீனா முத்துவிடம் கூறுகிறார்.
சிறகடிக்க ஆசை
மக்களால் விரும்பி பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் டாப் 3 சீரியல்களில் இதுவும் ஒன்றாகும். விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தாயாகும் மீனா
மீனா புதிதாக குல்கந்து வியாபாரம் செய்யப்போவதாக கூற, சந்தோஷத்தில் மீனாவை தூக்கி சுற்றுகிறார் முத்து. உடனடியாக மீனாவிற்கு லேசாக தலைசுற்றுகிறது.

இதன்பின் மருத்துவரிடம் மீனா செல்ல, அங்கு அவரை பரிசோதித்து பார்க்கும் மருத்துவர், மீனா கர்ப்பமாக இருக்கிறார் என்பதை கூறுகிறார். பின், 'நீங்க அப்பாவாக போறீங்க' என முத்துவிடம் மீனா சொல்ல, மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று கண்கலங்கி நிற்கிறார்.
இதோ ப்ரோமோ வீடியோ:
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri