மீனா vs சிந்தாமணி.. தேர்தலில் வெற்றிபெற்றது யார்? சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ

By Kathick Apr 05, 2026 11:00 AM GMT
Report

மீனா vs சிந்தாமணி

சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பான தேர்தல் கதைக்களத்தில் உள்ளது. பூ வியாபாரிகள் சங்கத்தின் தேர்தலில் சிந்தாமணியை எதிர்த்து மீனா போட்டியிடுகிறார்.

மீனா vs சிந்தாமணி.. தேர்தலில் வெற்றிபெற்றது யார்? சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ | Meena Vs Sinthamani In Siragadikka Aasai Serial

மீனாவை தோற்கடிக்க வேண்டும் என்று விஜயாவை தேர்தலில் இருந்து வாபஸ் வாங்க வைக்க சிந்தாமணி முயற்சி செய்தார். ஆனால், அது நடக்கவில்லை. இதை தொடர்ந்து மீனாவை கத்தியால் குத்துவதற்கு திட்டம்போட்டார். இதுவும் நடக்கவில்லை.

வெற்றிபெற்றது யார்?

இந்த நிலையில், அனைவருக்கும் பணம் கொடுத்து தனக்கு ஓட்டுப்போட கூறியுள்ளார் சிந்தாமணி. இதனால், தேர்தலில் மீனாவை விட அதிக வாக்குகள் பெற்று சிந்தாமணி வெற்றிபெற்றுள்ளார். மீனா, முத்து, ஸ்ருதி என அனைவரும் பல முயற்சிகள் செய்தும், அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. இதனால் மீனா மனமுடைந்து போய்விட்டார்.

மீனா vs சிந்தாமணி.. தேர்தலில் வெற்றிபெற்றது யார்? சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ | Meena Vs Sinthamani In Siragadikka Aasai Serial

சிந்தாமணி வெற்றியடைந்திருந்தாலும், மீனா வெற்றிபெற வேண்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வரும் காட்சியில் ஏதாவது ட்விஸ்ட் இருந்தாலும் இருக்கலாம். அதனை நாம் வரும் எபிசோட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US