நீச்சல் உடையில் விஜய்யின் GOAT பட ஹீரோயின்.. மீனாட்சி சவுத்ரி ஹாட் புகைப்படம்

By Parthiban.A Mar 18, 2024 05:10 PM GMT
Report

நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழில் சிங்கப்பூ சலூன், கொலை உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக GOAT படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அவர் நடித்து வருகிறார். ஹோம்லியான லுக் மட்டுமின்றி அவ்வப்போது தாராள கவர்ச்சி காட்டவும் மீனாட்சி சவுத்ரி தயங்குவதில்லை.

நீச்சல் உடையில் விஜய்யின் GOAT பட ஹீரோயின்.. மீனாட்சி சவுத்ரி ஹாட் புகைப்படம் | Meenaakshi Chaudhary Swimsuit Photo

நீச்சல் உடை போட்டோ

மீனாட்சி சவுத்ரி தற்போது தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.

அங்கு அவர் கவர்ச்சியான நீச்சல் உடையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை தற்போது கவர்ந்து வருகிறது. இதோ.. 

GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US