இதெல்லாம் இருந்தால்தான் திருமணம்.. வருங்கால கணவர் குறித்து பேசிய மீனாட்சி சவுத்ரி

By Kathick Mar 06, 2026 03:30 AM GMT
Report

மீனாட்சி சவுத்ரி

தெலுங்கில் வெளிவந்த ஹிட் The Second Case திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதெல்லாம் இருந்தால்தான் திருமணம்.. வருங்கால கணவர் குறித்து பேசிய மீனாட்சி சவுத்ரி | Meenakshi Chaudhary Future Husband Expectations

இதன்பின், சிங்கப்பூர் சலூன், விஜய்யின் தி கோட், லக்கி பாஸ்கர், சங்கராந்திகி வஸ்துனம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த Anaganaga Oka Raju படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

ஒரு வாரத்தில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

ஒரு வாரத்தில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

வருங்கால கணவர்

திரையுலக நட்சத்திரங்களின் பேட்டி அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தனது வருங்கால கணவரின் என்னென்ன தகுதிகள் வேண்டும் என்கிற கண்டிஷன் குறித்து நடிகை மீனாட்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதெல்லாம் இருந்தால்தான் திருமணம்.. வருங்கால கணவர் குறித்து பேசிய மீனாட்சி சவுத்ரி | Meenakshi Chaudhary Future Husband Expectations

இதில், "என்னை திருமணம் செய்யும் நபர் குறைந்தது 100 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும், துணி துவைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், துணிகளை இஸ்திரி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் கவனிக்க வேண்டும்" என கூறியிருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US