மாடர்ன் உடையில் அமெரிக்காவில் வலம் வந்த மீனாட்சி சவுத்ரி.. அழகிய புகைப்படங்கள்

By Parthiban A Jul 28, 2026 11:51 PM GMT
Report

நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர். அவர் விரைவில் ஹிந்தியிலும் ஹீரோயினாக களமிறங்குகிறார்.

அவர் அக்ஷய் குமார் உடன் Bhagam Bhag 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார். மீனாட்சி தற்போது அமெரிக்காவுக்கு சென்று இருக்கும் நிலையில் அங்கு ஜாலியாக நேரத்தை செலவிட்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

அழகிய புகைப்படங்கள் இதோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US