மினுமினுக்கும் கருப்பு நிற உடையில் கிளாமர் போஸ்.. நடிகை மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. இவர் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமாகி, பின் தெலுங்கில் படங்கள் நடித்து பிரபலமானார். இதை தொடர்ந்து தமிழ் பக்கம் வந்த மீனாட்சி, விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்து அறிமுகமானார். இதன்பின் விஜய்யுடன் இணைந்து GOAT படத்தில் நடித்திருந்தார். மேலும் துல்கர் சல்மான் உடன் இவர் இணைந்த நடித்த லக்கி பாஸ்கர் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மீனாட்சியும் ஒருவர். இந்த நிலையில், தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை மீனாட்சி சவுத்ரி இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மினுமினுக்கும் கருப்பு நிற உடல் கிளாமராக போஸ் கொடுத்த மீனாட்சி எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.. இதோ பாருங்க..








