தளபதி 68 நடிகையா இது?..நீச்சல் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க!.வைரல் புகைப்படம்
தளபதி 68
லியோ படத்தை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற உள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் பாடல் காட்சிகளுடன் துவங்கவுள்ளதாகவும் இந்த பாடலுக்கு பிரபல டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தர் நடனம் அமைக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியானது.
புகைப்படம்
தளபதி 68 படத்தில் விஜய்க்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்க போவதாக கூறப்பட்ட நிலையில் இப்படத்தில் அவருக்கு பதிலாக நடிகை தெலுங்கு பட நடிகை மீனாட்சி சவுத்ரி படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிப்பை தாண்டி மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் மீனாட்சி சவுத்ரி, அவர் நீச்சல் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
ரஜினியுடன் இணைந்த சென்சேஷன் நடிகை.. யார் தெரியுமா

15 ஆண்டுகளுக்கு பின் விண்னைப் பிளந்த ’அரோகரா’ முழக்கத்துடன் குடமுழுக்கு - முருகன் ஏன் தமிழ்க்கடவுள்? IBC Tamilnadu

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
