விஜய்யின் கோட் பட நடிகை மீனாட்சி சௌத்ரி முதல்முறையாக என்ன செய்துள்ளார் தெரியுமா?- வைரலாகும் போட்டோ
நடிகை மீனாட்சி
நடிகர் விஜய்யின் கடைசி படத்தின் முந்தைய படமாக கோட் திரைப்படம் தயாராகி வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க பலர் ஆசைப்படும் நிலையில் புதுமுக நடிகை மீனாட்சிக்கு மிக விரைவிலேயே அந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது.

விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து வருபவர் இதற்கு முன் கொலை, சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் விஸ்வாம்பரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
புதிய பதிவு
இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்டுள்ள நடிகை மீனாட்சி பாராசூட்டில் முதன்முறையாக பறந்த அனுபவம் குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
முதன் முதலாக பாராசூட்டில் பறக்கிறேன், மிகவும் நன்றாக இருந்தது என பதிவு செய்திருக்கிறார்.
