பயங்கர மாடர்ன் உடையில் நடிகை மீரா ஜாஸ்மின் கொடுத்த போஸ் ! வைரல் புகைப்படம்..
நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர்.
மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் மீரா ஜாஸ்மின்.
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புதிய கீதை, ஆஞ்சநேயா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெரியளவில் பிரபலமானார்.
கடந்த சில வருடங்களாக நடிகை மீரா ஜாஸ்மினை அதிகமாக தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. மேலும் அவரும் தொடர்ந்து மலையாள திரைப்படங்களிலே நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் இணைந்த மீரா ஜாஸ்மின் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது மீரா ஜாஸ்மின் புகைப்படம் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
