இளம் நடிகைகளையே மிஞ்சிய மீரா ஜாஸ்மின், அவருக்கு ரசிகர்களிடையே இப்படி ஒரு வரவேற்பா !

run Meera Jasmine malaiyalam
By Jeeva Jan 20, 2022 11:00 AM GMT
Report

நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர்.

மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் மீரா ஜாஸ்மின்.

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புதிய கீதை, ஆஞ்சநேயா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெரியளவில் பிரபலமானார்.

கடந்த சில வருடங்களாக நடிகை மீரா ஜாஸ்மினை அதிகமாக தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. மேலும் அவரும் தொடர்ந்து மலையாள திரைப்படங்களிலே நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மீரா ஜாஸ்மின் புதிதாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது.

  இதோ ரசிகர்களை கவர்ந்துள்ள லேட்டஸ்ட் போட்டோஸ்..       


GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US