ஃபிட்டானஸ்-ல் சமந்தாவிற்கு போட்டியாக களமிறங்கிய 40 வயது நடிகை ! படுவைரலான போட்டோஸ்
நடிகை மீரா ஜாஸ்மின்
லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின்.
இதையடுத்து சண்டை கோழி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் பிசியாக நடித்து கொண்டிருந்தார்.
இதன்பின் பல படங்களில் நடித்து வந்த நடிகை மீரா ஜாஸ்மின், உடல் எடை கூடி சில வருடங்கள் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
ஆனால், தற்போது தனது உடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ள மீரா ஜாஸ்மின் மீண்டும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சமுக வலைதளத்தில் அக்டிவ்வாக இருந்து வரும் மீரா ஜாஸ்மின் அவ்வப்போது தனது புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்படி பதிவிட்டுள்ள சமீபத்திய ரசிகர்களை அச்சர்யப்படுத்தியுள்ளது. ஆம், அவர் நடிகை சமந்தாவை போல மிகவும் ஃபிட்டான உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்..



மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
