சண்டக்கோழி மீரா ஜாஸ்மினா இது.. அநியாயத்திற்கு ஒல்லியாக மாறிய நடிகையின் புகைப்படம்
நடிகை மீரா ஜாஸ்மின்
மாதவன் நடிப்பில் வெளிவந்த ரன் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக மாறியவர் நடிகை மீரா ஜாஸ்மின். இதன்பின் இவருடைய நடிப்பில் வெளிவந்த புதிய கீதை, ஆஞ்சநேயா போன்ற படங்கள் வரவேற்பை பெறவில்லை.
இதனை தொடர்ந்து விஷாலுடன், இணைந்து நடித்து வெளியான சண்டைக்கோழி திரைப்படம், தமிழ் திரையுலகில் மீரா ஜாஸ்மினுக்கு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தி தந்தது. இதன்பின் பல படங்களில் நடித்து வந்த நடிகை மீரா ஜாஸ்மின், உடல் எடை கூடி சில வருடங்கள் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
ஆனால், தற்போது தனது உடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ள மீரா ஜாஸ்மின் மீண்டும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகை மீரா ஜாஸ்மினின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும், மீரா ஜாஸ்மின் நீங்கள் அநியாயத்திற்கு ஒல்லியாக மாறிவிட்டிர்கள் என்று கூறிய வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..




viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
