உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகை மீரா ஜாஸ்மின்.. காரணம் இதுதான்..
2002ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின்.
இதையடுத்து சண்டை கோழி படத்தில் கதாநாயகி நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
தமிழ் தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.
நடிகை மீரா ஜாஸ்மின், கடந்த 2014ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர், தற்போது 7 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்காக நடிகை மீரா ஜாஸ்மின், தன் உடல் எடையை 20 கிலோ வரை குறைத்து இருக்கிறாராம்.
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri