நயன்தாரா படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் சண்டைக்கோழி நடிகை.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

By Kathick May 10, 2023 04:30 AM GMT
Report

டெஸ்ட்

நயன்தாரா தற்போது கமிட்டாகியுள்ள படங்களில் ஒன்று டெஸ்ட். Y Not ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் இப்படத்தை இயக்குகிறார்.

நயன்தாரா படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் சண்டைக்கோழி நடிகை.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Meera Jasmine Re Entry In Nayanthara Movie

இப்படத்தில் மாதவன் மற்றும் சித்தார்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் பிரபல பின்னணி பாடகி ஷக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். இதன்முலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ஷக்தி ஸ்ரீ கோபாலன் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகையின் ரீ என்ட்ரி

இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

நயன்தாரா படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் சண்டைக்கோழி நடிகை.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Meera Jasmine Re Entry In Nayanthara Movie

சண்டைக்கோழி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான மீரா ஜாஸ்மின் பல ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் நடிகை மீரா ஜாஸ்மின். இதனால் டெஸ்ட் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு- மிகவும் வருத்தப்பட்டு பேசிய நடிகை சீதா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US