நடனமாடி அசத்திய சண்டைக்கோழி நடிகை மீரா ஜாஸ்மின்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
2002ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின்.
இதையடுத்து சண்டை கோழி படத்தில் கதாநாயகி நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.
நடிகை மீரா ஜாஸ்மின், கடந்த 2014ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர், தற்போது 7 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகை மீரா ஜாஸ்மின் நடனமாடி அசத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..