மைல் கல் வசூலை தொட்ட மீசைய முறுக்கு 2
By Tony
மீசைய முறுக்கு 2
மீசைய முறுக்கு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவது செம ஹிட் அடித்த படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளிவந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

இதனால் படக்குழு செம சந்தோஷத்தில் உள்ளனர். இந்நிலையில் மீசைய முறுக்கு 2 படம் உலகம் முழுவதும் ரூ 51+ கோடி வசூல் செய்துள்ளது.
மைல் கல்
ஹிப்ஹாப் ஆதியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வசூல் இந்த மீசைய முறுக்கு 2 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கண்டிப்பாக அரண்மனை, காஞ்சனா சீரிஸ் போல் மீசைய முறுக்கு சீரிஸும் அடுத்தடுத்து பாகங்களாக வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US