பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Oct 04, 2026 10:50 AM GMT
Report

Meesaya Murukku 2 movie 9 days box office: ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி வெளிவந்த மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் 9 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.

மீசைய முறுக்கு 2

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மீசைய முறுக்கு 2 திரைப்படம் கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் கானா பாடகர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஆதி இயக்கி, ஹீரோவாக நடித்து, இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல் | Meesaya Murukku 2 Movie 9 Days Box Office

பாக்ஸ் ஆபிஸ்: பத்தா திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: பத்தா திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்

இப்படத்தில் கருணாஸ், ரம்யா ரங்கநாதன், நாசர், ஹர்ஷத் கான், கெத்திகா ஷர்மா, சைத்ரா அச்சர், பாபா பாஸ்கர் என பல நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்துள்ளனர்.

வசூல்

கலகலப்பாகவும், கானா பாடகர்களின் வலியையும் பேசிய மீசைய முறுக்கு 2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 

பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல் | Meesaya Murukku 2 Movie 9 Days Box Office

நடிகை மிருணாள் தாகூரின் ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்

நடிகை மிருணாள் தாகூரின் ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்

இந்த நிலையில், 9 நாட்களில் உலகளவில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் இப்படம் ரூ. 44 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US