விஜய் டிவி சீரியல்களின் மெகா சங்கமம்- எந்தெந்த சீரியல் தெரியுமா, கொண்டாட்டம் தான்

Vijay TV Mega confluence of serials
By Balakumar Feb 04, 2021 06:52 PM GMT
Report

சீரியல்களில் இப்போது புதுவித டிரண்ட் வந்துள்ளது. அதாவது இரண்டு சீரியல் குழுவினர் ஒன்றாக இணையும் மெகா சங்கமம்.

அப்படி விஜய்யில் சில சீரியல்களின் சங்கமம் நடந்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ்-பாரதி கண்ணம்மா சீரியல்கள் ஒன்றாக 1 வாரம் ஓடியது.

இப்போது அப்படி ஒரு மெகா சங்கமம் நடக்கவுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களின் மெகா சங்கமம் வரும் வாரங்களில் காட்டப்படவுள்ளதாம்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US