சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த மெகா சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?
சீரியல்கள்
சினிமா நாயகிகளை தாண்டி இப்போது மக்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார் சின்னத்திரை நடிகைகள்.
எப்போதும் டிரெண்டிங்கில் மக்களின் கவனத்தில் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என சீரியல் நடிகைகளும் நிறைய போட்டோ ஷுட் நடத்தி கலக்கி வருகிறார்கள்.

சிறுவயது போட்டோ
பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இப்போது அதிகம் வலம் வருகிறது.
அப்படி இப்போது விஜய் டிவியின் மெகா சீரியல் நடிகையின் சிறுவயது போட்டோ தான் வைரலாகி வருகிறது. இளம் வயதில் இந்த நடிகை ஒரு நடன கலைஞராக வர வேண்டும் என ஆசைப்பட்டுள்ளாராம்.
இவர் இன்ஸ்டாராவில் 17 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டுள்ளார்.
இந்த சிறுவயது போட்டோவில் இருப்பவர் வேறு யாரும் இல்லை விஜய் டிவியின் மெகா சீரியலான பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி தான்.

இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu