தல அஜித்தின் திரைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம், இதோ
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் தல அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் எச். வினோத் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 70% சதவீதம் முடிந்த நிலையில் தற்போது மீதமுள்ள படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தல அஜித் திரையுலகில் தனது முதல் படத்தை தெலுங்கு சினிமாவில் தான் நடித்து அறிமுகமானார். அதன்பின் தான் தமிழில் அந்த படத்தை ரீமேக் செய்து தமிழிலும் ஹீரோவானார்.
இந்நிலையில் தெலுங்கில் அஜித் நடிப்பில் வெளியான அமராவதி திரைப்படத்தில் முதல் காட்சியை துவக்கி வைக்க மெகா ஸ்டார் சிரஞ்சீவி வந்து துவக்கி வைத்துள்ளார்.
அப்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் தல அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan