திருமண கோலத்தில் நடிகை மேகா ஆகாஷ்.. புகைப்படங்கள் இதோ
மேகா ஆகாஷ்
ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். அதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறுகிய காலகட்டத்தில் இளைஞர்களின் மனதை கவர்ந்த மேகா ஆகாஷ் தொடர்ந்து தனுஷ், சிம்பு என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். ஆனால், இப்படம் பெரிதும் வரவேற்பை ஏற்படுத்தி கொடுக்கவில்லை.

மேலும் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர இரு தெலுங்கி திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
திருமண கோலத்தில் மேகா ஆகாஷ்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் மேகா ஆகாஷ். இவர் சமீபத்தில் திருமண லுக்கில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கையில் மருதாணி, ஜொலிக்கும் நகைகள், அழகிய சேலையில் திருமண கோலத்தில் நடிகை மேகா ஆகாஷ் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..


சவுதியில் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை: இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை எம்.பி கோரிக்கை News Lankasri
பிரித்தானியாவில் எதிர்ப்பை மீறி புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம்: குழந்தைளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் News Lankasri