நடிகை மேகா ஆகாஷின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா - இதோ அழகிய போட்டோ
viral photo
childhood
megha akash
By Karthick Raja
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ்.
இதன்பின் வந்தா ராஜாவாதான் வருவேன், எனை நோக்கி பாயும் தோட்ட, ஒரு பக்க கதை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மிகவும் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை மேகா ஆகாஷ்.
இந்நிலையில் நடிகை மேகா ஆகாஷின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை மேகா ஆகாஷா இது, எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க.. இதோ அந்த புகைப்படம்..

ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US