ஹனிமூன் சென்றுள்ள நடிகை மேகா ஆகாஷ்.. அதுவும் எங்கு தெரியுமா.. புகைப்படங்கள் இதோ
மேகா ஆகாஷ்
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மேகா ஆகாஷ். இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்கு முன்பே இவர் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஆனால், இப்படம் வெளிவர தாமதம் ஆன நிலையில் பேட்ட வெளிவந்ததால், இதுவே இவருடைய அறிமுக தமிழ் படமாகிவிட்டது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் படங்களில் நடித்து வரும் நடிகை மேகா ஆகாஷ் சமீபத்தில் தான் தனது காதலரை கரம்பிடித்தார்.
![சாச்சனாவை தொடர்ந்து பிக் பாஸ் 8ல் வெளியேறப்போவது இவர் தானா! உடல்நல குறைவால் அவதிப்படும் போட்டியாளர்..](https://cdn.ibcstack.com/article/a10ff37a-d131-48da-97a0-06c3379fd66e/24-6704b73748f69-sm.webp)
சாச்சனாவை தொடர்ந்து பிக் பாஸ் 8ல் வெளியேறப்போவது இவர் தானா! உடல்நல குறைவால் அவதிப்படும் போட்டியாளர்..
சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. மேகா ஆகாஷை திருமணம் செய்துகொண்டுள்ள சாய் விஷ்ணு என்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹனிமூன்
கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது இத்தாலி நாட்டிற்கு மேகா ஆகாஷ் ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த பதிவு..
![காதல் திருமணம் செய்து தாய் வீடு வந்த தங்கை..அண்ணன் செய்த படுபயங்கர சம்பவம் - பகீர் பின்னணி!](https://cdn.ibcstack.com/article/e1c52ae2-5d02-4aab-94c4-db612ae3235b/25-67a88b70cba19-sm.webp)
காதல் திருமணம் செய்து தாய் வீடு வந்த தங்கை..அண்ணன் செய்த படுபயங்கர சம்பவம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)