மாலத்தீவில் மேகா ஆகாஷ்.. இதுவரை இல்லாத அளவுக்கு செம கிளாமர்!
மேகா ஆகாஷ்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019 -ம் ஆண்டு வெளியான "பேட்ட" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் மேகா ஆகாஷ். இப்படத்தில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இப்படத்தை தொடர்ந்து மேகா ஆகாஷ் நடிப்பில் வந்தா ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்ட போன்ற படங்கள் வெளியானது. இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

புகைப்படம்
சோசியல் மீடியா பக்கத்தில் ஹோம்லி லுக்கில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் மேகா ஆகாஷ், சமீபத்தில் மாலத்தீவில் எடுத்து கொண்டு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது மேகா ஆகாஷ் பதிவிட்ட புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
இதோ புகைப்படம்.
வாகனத்தில் விழுந்து தற்கொலை செய்ய முயன்றேன்!.. நடிகர் அப்பாஸ் உருக்கமான பேட்டி
சவுதியில் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை: இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை எம்.பி கோரிக்கை News Lankasri