ஷார்ட்ஸ் உடையில் படுத்தபடி கிளாமர் போஸ் கொடுத்த மேகா ஆகாஷ்.. வைரலாகும் போட்டோ
மேகா ஆகாஷ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019 -ம் ஆண்டு வெளியான "பேட்ட" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் மேகா ஆகாஷ்.
இப்படத்தில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இப்படத்தை தொடர்ந்து மேகா ஆகாஷ் நடிப்பில் வந்தா ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்ட போன்ற படங்கள் வெளியானது. இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
சமீபத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த சபா நாயகன் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
வைரல் போட்டோ
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மேகா ஆகாஷ், தற்போது கடற்கரை ஓரம் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ பாருங்க..
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/9c2e0102-1d6e-4026-aa12-03fc1bc2068e/25-67a9476da76cd-sm.webp)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்? Manithan
![காதல் திருமணம் செய்து தாய் வீடு வந்த தங்கை..அண்ணன் செய்த படுபயங்கர சம்பவம் - பகீர் பின்னணி!](https://cdn.ibcstack.com/article/e1c52ae2-5d02-4aab-94c4-db612ae3235b/25-67a88b70cba19-sm.webp)