நடிகை மேகா ஆகாஷ் வீட்டில் ஏற்பட்ட சோகம்- வருத்தத்தில் பிரபலம் வெளியிட்ட புகைப்படங்கள்

By Yathrika Mar 02, 2023 05:10 PM GMT
Report

தெலுங்கில் 2017ம் ஆண்டு Lie என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ்.

அதன்பிறகு தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். தமிழில் பார்த்தால் பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், ஒரு பக்க கதை போன்ற படங்கள் நடித்துள்ளார்.

நடிகை மேகா ஆகாஷ் வீட்டில் ஏற்பட்ட சோகம்- வருத்தத்தில் பிரபலம் வெளியிட்ட புகைப்படங்கள் | Megha Akash Sad Post

சோகமான பதிவு

தற்போது மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சோகமான பதிவை போட்டுள்ளார்.

அதாவது அவரது பாட்டி மறைந்துவிட்டாராம், அவர் தான் தனது உலகம், இனி அவரை பிரிந்து எப்படி இருக்கப்போகிறேன் தெரியவில்லை என சோகமான பதிவு போட்டிருக்கிறார்.

ரசிகர்கள் அதைப் பார்த்துவிட்டு தைரியமாக இருங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் புகழ் மகேஷ்வரியா இது, படு கிளாமரான போட்டோ ஷுட்- செம வைரல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US