பிரபல தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம், வெளியான புதிய தகவல்..! யார் அந்த நடிகை தெரியுமா?
Heroine
Mehrene Kaur Pirzada
Dhanush's Pattas movie
getting married
By Balakumar
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் பட்டாஸ்.
இப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை மெஹரீன், இவர் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகை மெஹரீனுக்கும் பாவ்யா என்பருக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பாவ்யா என்பவர் ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Mehreen Pirzada to marry Bhavya, the son of former Haryana chief minister late Bhajan Lal and son of Adampur MLA. pic.twitter.com/s1gzvFvm90
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 13, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US