2 நாட்களில் மெய்யழகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
மெய்யழகன்
ஜப்பான் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் தான் மெய்யழகன். இப்படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் இதற்கு முன் 96 எனும் திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்திருந்தார். இவர்கள் இருவருடைய கம்போ வேற லெவல் என்று தான் சொல்லவேண்டும். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்ரகாஷ் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
வசூல்
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் மெய்யழகன் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri