7 நாட்களில் மெய்யழகன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க
மெய்யழகன்
கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இருவருக்கும் இணைந்து முதல் முறையாக நடித்த திரைப்படம் மெய்யழகன். இப்படத்தை பிரபல இயக்குனர் பிரேம் குமார் இயக்க சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தனர்.
மேலும் இப்படத்தில் ஸ்ரீதிவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஸ்ரீதிவ்யாவை திரையில் காண வேண்டும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இப்படம் நல்ல ட்ரீட் ஆக அமைந்திருந்தது.

96 படத்தை தொடர்ந்து இப்படம் இயக்குனர் பிரேம் குமாருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. சிலர் இப்படம் நீளமாக இருக்கிறது என நெகட்டிவ் விமர்சனங்கள் கூறி வந்த நிலையில், படத்திலிருந்து 14 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு தற்போது திரையிடப்பட்டு வருகிறது.
7 நாட்கள் வசூல்
இந்த நிலையில், மக்கள் மத்தியில் வெற்றிபெற்றுள்ள மெய்யழகன் திரைப்படம் உலகளவில் ரூ. 37 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் மெய்யழகன் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
குடியிருப்பு பகுதியில் விழுந்து நெருப்பு கோளமான தனியார் விமானம்... பயணித்த அனைவரும் மரணம் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri