7 நாட்களில் மெய்யழகன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க

By Kathick Oct 04, 2024 03:37 AM GMT
Report

மெய்யழகன்

கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இருவருக்கும் இணைந்து முதல் முறையாக நடித்த திரைப்படம் மெய்யழகன். இப்படத்தை பிரபல இயக்குனர் பிரேம் குமார் இயக்க சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தனர்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ரஜினிகாந்த்.. வெளிவந்த வீடியோ..

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ரஜினிகாந்த்.. வெளிவந்த வீடியோ..

மேலும் இப்படத்தில் ஸ்ரீதிவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஸ்ரீதிவ்யாவை திரையில் காண வேண்டும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இப்படம் நல்ல ட்ரீட் ஆக அமைந்திருந்தது.

7 நாட்களில் மெய்யழகன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க | Meiyazhagan Movie 7 Days Box Office Collection

96 படத்தை தொடர்ந்து இப்படம் இயக்குனர் பிரேம் குமாருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. சிலர் இப்படம் நீளமாக இருக்கிறது என நெகட்டிவ் விமர்சனங்கள் கூறி வந்த நிலையில், படத்திலிருந்து 14 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு தற்போது திரையிடப்பட்டு வருகிறது.

7 நாட்கள் வசூல்

இந்த நிலையில், மக்கள் மத்தியில் வெற்றிபெற்றுள்ள மெய்யழகன் திரைப்படம் உலகளவில் ரூ. 37 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் மெய்யழகன் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

7 நாட்களில் மெய்யழகன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க | Meiyazhagan Movie 7 Days Box Office Collection

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US