5 நாள் முடிவில் கார்த்தியின் மெய்யழகன் படம் செய்துள்ள வசூல் தெரியுமா?... தெறிக்கும் கலெக்ஷன்
மெய்யழகன்
தமிழ் சினிமாவில் 96 படத்தின் மூலம் ட்ரெண்ட் செட்டர் படத்தை கொடுத்துள்ள இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் மெய்யழகன்.
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா என பலர் நடிக்க உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
படத்திற்கு பாசிட்டீவ் விமர்சனங்கள் வந்தபோது படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக ஒரு கமெண்ட் ரசிகர்களிடம் இருந்து அதிகம் வந்தது.
இதனால் படக்குழுவினர் அதிரடியாக முடிவு செய்து சில காட்சிகளை நீக்கியுள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் இருந்தே படத்திற்கான நல்ல வசூல் வேட்டை நடந்துவரும் நிலையில் 5 நாள் கலெக்ஷன் விவரம் வெளியாகியுள்ளது. 5 நாள் முடிவில் கார்த்தியின் மெய்யழகன் படம் மொத்தமாக ரூ. 30 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
