வலிமை கதை பற்றி வழக்கு போட்ட தயாரிப்பாளர்! ஹெச் வினோத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
செயின் பறிப்பு பற்றிய படமான மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் வலிமை பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
வலிமை
வலிமை படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி ரிலீஸ் ஆனது. அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது. அதையும் தாண்டி தமிழ்நாட்டில் நல்ல வசூல் ஈட்டி இருக்கிறது வலிமை.
தனுஷின் மாறன் படம் எப்படி? விமர்சனம் இதோ
கதை பற்றி வழக்கு
தற்போது வலிமை கதை மெட்ரோ என்ற படத்தின் கதாபாத்திரங்களை பயன்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது என அந்த பட தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
இது பற்றி விளக்கம் அளிக்கும்படி போனி கபூர், இயக்குனர் ஹெச்.வினோத் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.


நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
