திடீரென உயிரிழந்த மெட்டி ஒலி சீரியல் நடிகை விஜியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க
பல வருடங்களாக சீரியல்கள் பார்த்து வருபவர்களுக்கு நிறைய தொடர்கள் நியாபகத்தில் இருக்கும். அப்படி பல கோடி மக்களின் மனதில் பதிந்து இருக்கும் ஒரு சீரியல் பெயர் மெட்டி ஒலி.
5 அக்கா-தங்கைகள், அவர்களது அப்பா இவர்களை சுற்றியே இந்த சீரியல் ஓடியது, மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனது. இந்த லாக் டவுன் நேரத்தில் கூட மெட்டி ஒலி சீரியல் மீண்டும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிற்து.
இந்த சீரியலில் அக்கா-தங்கைகளில் ஒருவராக நடித்தவர் விஜி, இவரது நிஜ பெயர் உமா மகேஸ்வரி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துவிட்டதாக செய்தி வர ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் படு ஷாக் ஆனார்கள்.
இந்த நேரத்தில் தான் மறைந்த நடிகை உமாவின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இதோ பாருங்கள்,

அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri