மெட்டி ஒலி சீரியல் பிரபலங்கள் ஒட்டுமொத்தமாக எடுத்த அழகிய புகைப்படம்- இதுவரை பார்த்திராத போட்டோ செம வைரல்

suntv serials memories throwback mettioli
By Yathrika Sep 02, 2021 04:35 AM GMT
Report

பல வருடங்களாக தொடர்ந்து சீரியல்களை பார்த்து வருபவர்களுக்கு நிறைய பழைய தொடர்கள் நியாபகம் இருக்கும்.

அந்த காலத்தில் ஒளிபரப்பான சீரியல்கள் எல்லாம் மிகவும் அழுத்தமான கதைக்களத்துடன் மிகவும் எதார்த்தமாக உணர்வுபூர்வமாக இருககும். அப்படி ரசிகர்களால் மிகவும் பெரிய அளவில் வரவேற்கப்பட்ட சீரியல்களில் ஒன்று தான் மெட்டி ஒலி.

5 பெண்களை பெற்ற அப்பா-மகள்களை சுற்றியே சீரியல் வலம் வரும்.

இந்த சீரியலில் நடித்த பலரும் இப்போதும் தொடர்களில் நடித்து வருகிறார்கள். மெட்டி ஒலி சீரியல் படப்பிடிப்பின் போது அதில் நடித்த அனைவரும் சேர்ந்து எடுத்த அழகிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அப்புகைப்படத்தை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

மெட்டி ஒலி சீரியல் பிரபலங்கள் ஒட்டுமொத்தமாக எடுத்த அழகிய புகைப்படம்- இதுவரை பார்த்திராத போட்டோ செம வைரல் | Metti Oli Serial Celebs Throwback Pic Goes Viral


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US